malaysiaindru.my
வட-தென் கொரியா பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வெளியேறும் வடகொரியா
வடகொரியா-தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதற்காக கெசொங் என்ற இடத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தொடர்பு அலுவலகத்தில் இருந்து வட கொரியாவின் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர். வெள்ளிக்கிழம…