malaysiaindru.my
மகாதிருடன் பணியாற்றுவது சிரமம்-நுருல் இஸ்ஸா
டாக்டர் மகாதிர் முகம்மட் மீண்டும் பிரதமரானதைக் கண்டு மனம் உடைந்து போனாராம் பெர்மாத்தாங் பாவ் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார். சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதைத் தெர…