malaysiaindru.my
இனவாதி என்று கூறுமுன்னர் என் கடந்தகாலச் சாதனைகளை எண்ணிப் பார்ப்பீர்- மாட் ஹசான்
அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், தம்மை இனவாதி என்று முத்திரை குத்துவோர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தாம் செய்துள்ள பணிகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார். நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக…