malaysiaindru.my
பிரதமரின் உதவியாளர்: நுருல் இஸ்ஸா அவ்வாறு பேசியிருக்கக் கூடாது
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான நுருல் இஸ்ஸா அன்வார், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறித்து எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது அதுவும் சிங்கப்பூர் நாளேடான த ஸ்ரேய்ட்ஸ் ட…