malaysiaindru.my
வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!
மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி …