malaysiaindru.my
ரந்தாவில் நான்கு முனைப் போட்டி
ரந்தாவ் இடைத் தேர்தலில் நால்வர் போட்டியிடுகின்றனர். அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், பிகேஆரின் எஸ்.ஸ்ரீராம், சுயேச்சைகளான முகம்மட் நோர் யாசின், மலர் ராஜாராம் ஆகியோரே அந்நால்வருமாவர். முகம்மட…