malaysiaindru.my
RM 28,000 மதிப்புள்ள கடிகாரத்தை இலஞ்சமாகப் பெற்றார், அமைச்சரின் அரசியல் செயலாளர் கைது
தோராயமாக RM28,000 மதிப்புள்ள கடிகாரத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில், அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. புத்ராஜ…