malaysiaindru.my
புத்ரா ஜெயா சிறார் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவராது
பெற்றொரில் ஒருவர் மதம் மாறும்போது பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றப்படுவதைத் தடை செய்யும் சட்ட உள்பிரிவு 88 ஏ-யை நடைமுறைப்படுத்த புத்ரா ஜெயா எண்ணங் கொண்டிருக்கவில்லை. 2018-இல் கூட்டரசு நீதிமன்றமும…