malaysiaindru.my
தமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழியே ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும். இதுவே உலக தமிழர்களின் விருப்பம்
உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழிவழியே ஆண்ட பரம்பரை மீண்டும் அதே அறத்து…