malaysiaindru.my
அமைச்சர் மகன்மீது விரைவில் போதைப் பொருள் குற்றச்சாட்டு
போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட அமைச்சர் ஒருவரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். போலீசார் விசாரணை அறிக்கை…