அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை!
இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்த…