malaysiaindru.my
நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி வலதுசாரி அமைப்புகள் போராட்டம்!
நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள…