malaysiaindru.my
முகைதினை எம்பி ஆக்குவீர் அல்லது புதிய தேர்தல் வைப்பீர்- ஜோகூர் அம்னோ
ஜோகூர் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸ்னி முகம்மட், அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரைச் சந்திக்கும்போது காலியாக உள்ள மந்திரி புசார் பதவி தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை முன்வைப்பார்.…