malaysiaindru.my
ஃபுகுஷிமா: சுனாமியால் உருகிய அணு உலையில் இருந்து எரிபொருள் அகற்றும் பணி தொடக்கம்
2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது அந்த அணு உலையை இயக்கி…