malaysiaindru.my
பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது
புனேவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஜோடி பெண்களை மசூதிகளுக்குள் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தனர். இதையடுத்து இன்று மத்திய அரசு, தேசிய பெண்கள…