malaysiaindru.my
எமது நிலம் எமக்கு வேண்டும்; இராணுவத்தின் வீராப்பு வசனங்களை கேட்க நாங்கள் தயாரில்லை: இரா.சம்பந்தன்
“எமது மக்களின் சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான …