malaysiaindru.my
உக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்
உக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள…