malaysiaindru.my
“ ‘ஒருதலை ராகம்’ முதல் ‘பரியேறும் பெருமாள்’ வரை… தமிழ் சினிமாவின் லேட் பிக்கப் ஹிட்ஸ்!”
படம் வெளியானபோது அதற்கான வரவேற்பு எதிர்ப்பார்த்த அளவுக்கு இருக்காது. ஆனால், ஓரிரு வாரங்களில் அந்தப் படம் குறித்த பேச்சு ஊரெங்கும் பரவி, ஒரு நிலையில் அது வெற்றிப் படமாகும். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக…