malaysiaindru.my
போர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு
லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடைய…