malaysiaindru.my
அனைவருக்கும் தொழிலாளர் தின  நல்வாழ்த்துகள் – சேவியர் ஜெயக்குமார்
“எல்லா மலேசியர்களுக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மலேசியா போன்ற ஒரு பல இன நாட்டில் சுதந்திரத் தினத்துக்கு அடுத்து எல்லா இன மக்களும் ஒன்றுபட்டு கொண்டா…