malaysiaindru.my
ஹருஸ்சானி : பிஎச் அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் மதம் அழுத்தப்படுவதாக நான் நினைக்கவில்லை
நாட்டில், தற்போது இஸ்லாத்தின் நிலை மோசமாக உள்ளது எனும் பெர்லிஸ் முஃப்தியின் கருத்தோடு, பேராக் முஃப்தி ஹருஸ்சானி ஜக்காரியா ஒத்துபோகவில்லை. அரசாங்கம் மாறினாலும், மலேசியாவில் இஸ்லாம் மதத்தின் நிலை பாத…