malaysiaindru.my
இனவாதம் புதிய மலேசியாவைத் தடம்புரள வைத்து விடும் அன்வார் எச்சரிக்கை
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், இனவாதத்தை அடக்கி வைக்காவிட்டால் அது அரசாங்கத்தின் சீரமைப்புப் பணிகளைக் குலைத்துவிடும் என எச்சரிக்கிறார். “ஹரப்பான் மாற்றங்களையும் சீரமைப்புகளையும் கொண்டுவர …