malaysiaindru.my
அமைச்சரவைப் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்படாதது ஏன்? விளக்கமளிப்பீர் அல்லது வெளியேறுவீர்- பாஸ்
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் புத்ரா ஜெயாவில் ஆட்சி ஏற்று ஓராண்டு ஆகியும் அதன் அமைச்சர்களின் பட்டியல் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படாதிருப்பது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள பாஸ் விரும்புகிறது. இதற்குத…