ஈரான் உலோக ஏற்றுமதி மீது பொருளாதார தடை – அமெரிக்கா அதிரடி!
அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்த…