malaysiaindru.my
சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் – சுவாரஸ்ய தகவல்!
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங…