malaysiaindru.my
மலேசியத் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை
மலேசியா ஜப்பானுடன் செய்துகொள்ளவுள்ள ஒத்துழைப்புக் குறிப்பாணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். அந்தக் குறிப்பாணை மலேசியா அதன் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப …