malaysiaindru.my
அருண் காசி அடுத்த வாரம் விடுதலை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 30-நாள் சிறையிடப்பட்ட வழக்குரைஞர் அருண்(அருணாசலம்) காசி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்க வழக்குரைஞர் குழு ஒன்று காஜ…