malaysiaindru.my
மே 18 இனப்படுகொலை நாள்
மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நின…