malaysiaindru.my
மற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது- நிக் ஒமார்
யயாசான் டாக்வா இஸ்லாமியா (யாடின்) தலைவர் நிக் ஒமார் நிக் அப்துல் அசீஸ், இஸ்லாம் தவிர்த்து மற்ற சமயங்களின் கல்வியைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது என்கிறார். மலேசிய இளைஞர் மன்றம் (எம்பிஎம்) ப…