malaysiaindru.my
என்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்- நிதி அமைச்சு
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) இன்னும் கொடுபடாமலிருக்கும் கடன்தொகையான ரிம253.6 மில்லியனை முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிதி அமைச்சு கூறியது. இத்தொகை வட்டி, தாமதச் செலுத்தத்துக்க…