malaysiaindru.my
தற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம்
முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தற்காப்பு அமைச்சின் நிலங்கள் சர்ச்சைக்குரிய முறையில் மாற்றிவிடப்பட்டது மீதான விசாரணைக்கு உதவ விரைவில் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. “அதற்கான சாத்தியம்…