malaysiaindru.my
பெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில் தொடர்புள்ள முக்கிய நபர் கைது
கடந்த மார்ச் மாதம் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடினின் காருக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ள முக்கியமானவர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரை பெர்லிஸ் போலீசார் கைது செய்துள்ளன…