malaysiaindru.my
முகத்தில் பலமான அடி, அவமானம், கேலி! நடிகர் பிரகாஷ் ராஜ் மனவேதனை
தமிழ் சினிமாவில் தன் தனி நடிப்பு திறமையால் பலரின் மனங்களை கொள்ள கொண்டவர் பிரகாஷ் ராஜ். ஹே செல்லம் என அவர் கில்லி படத்தில் சொல்லும் வார்த்தை அவருக்கே அடைமொழியாகிவிட்டது. சில கிராமங்களை தத்தெடுத்து ப…