malaysiaindru.my
யோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் – இரானில் 30 பேர் கைது
இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது. இரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இந்த கைது…