malaysiaindru.my
ஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள தமிழ் இளைஞர்கள் கண்ணுக்கு தெரியவில்லை: மாவை குற்றச்சாட்டு!
“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பல வருடங்கள்…