malaysiaindru.my
தேசத்துரோகி மதவாதி ரிஷாட்; வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்!
வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட்பதியூதினுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதவாதி தேசதரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும்…