malaysiaindru.my
தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இட…