malaysiaindru.my
என்னுடன் வாதமிட துணிச்சலில்லை, என்னையா கோழை என்பது: கிட் சியாங்மீது நஜிப் பாய்ச்சல்
நஜிப் அப்துல் ரசாக்- லிம் கிட் சியாங் சண்டை ஓயாது போலிருக்கிறது. ஒருவர் மற்றவரைச் சாடுவதும் புழுதிவாரித் தூற்றுவதும் தொடர்கிறது. இன்று அது காலையிலேயே தொடங்கி விட்டது. தொடக்கி வைத்தவர் லிம் கிட் சிய…