malaysiaindru.my
‘மோசடியில் எனக்குச் சம்பந்தமில்லை’ புக்கிட் காசிங் பிரதிநிதி போலீசில் புகார்
புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் சிஷ்யகரன், தன் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் ஒரு நபருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்நநபர், ராஜிவ் மூலமாக அரசாங்கத்தில் காரியங்களைச் சாதி…