malaysiaindru.my
வகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களது ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நாள் வாழ்த்து அன்பளிப்பு வழங்கினர்
கடந்த மே 16 ஆசிரியர் நாளை முன்னிட்டு மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் 1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் வரையிலும் 1995லிருந்து 2000ம் ஆண்டு வரையில் டத்தோ அசி அப்துல் வகாப் எனும் இடைநிலை பள்ள…