malaysiaindru.my
’விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்’
உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ‘நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு’ உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். ந…