malaysiaindru.my
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை – ஓவைசி!
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்ப…