malaysiaindru.my
மத்திய அரசின் இன்னொரு அக்கிரமம்! செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழுக்கு இடம் இல்லை!
சென்னை: மத்திய அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் தராதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை …