malaysiaindru.my
ஆளுனர்கள் பதவியை இராஜினாமா செய்த அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா!
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜன…