malaysiaindru.my
‘ஊடக நிறுவனம் கட்சியில் பிரிவினை ஏற்படுத்த முயல்கிறது’- பாஸ் தலைவர் குற்றச்சாட்டு
பாஸ் தலைவர் ஒருவர், இம்மாத இறுதியில் கட்சியின் ஆண்டுக் கூட்டம், முக்தாமார், நடைபெறவுள்ள வேளையில் ஒரு ஊடக நிறுவனம் கட்சியில் பிளவு உண்டுபண்ண முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். பாஸ் உதவித் தலைவர் இஸ்…