malaysiaindru.my
இந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை
இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 45 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகரம் இந்தியாவின் வெப்பமான நகரமாக இருக்…