malaysiaindru.my
இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பற்றிய புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வை…