malaysiaindru.my
ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரானுடன் தொடர்பு; பொலிஸில் முறைப்பாடு செய்த தமிழ் தலைவர்!
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட…