malaysiaindru.my
தோல்விக்கு காரணம் சபரிமலை; ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,
திருவனந்தபுரம்: ‘கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்’ என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலில் கேரளாவில் 20 தொகுதிகளில் ஒன்றில் ம…