malaysiaindru.my
அண்மைய நியமனங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற விரும்புகிறது நாடாளுமன்றக் குழு
பொது நியமனங்கள்மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக்குழு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதும். அண்மையில் செய்யப்பட்ட மூன்று முக்கிய நியமனங்கள் குறித்தும் தங்…